நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6% ஆக குறையும்!

பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல வங்கிகள் வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டியை உயர்த்தின. இதனால், கடந்த மூன்று மாதங்களாக கார்கள் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனால் கார்கள், கட்டுமானத்துக்கான முக்கிய இடுபொருளான சிமெண்ட் உற்பத்தியும் குறைந்து வருகிறது.
மேலும் வட்டி விகித உயர்வால் நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளும் அதிகரித்து லாபம் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால், நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களில் முதலீடு செய்வதையும் குறைத்து வருகின்றன.
இதன் செயின் ரியாக்ஷனாக பொறியியல் துறை உற்பத்தி வளர்ச்சி வேகமும் குறைந்துள்ளது.
இதனால் மே மாதத்தில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துவிட்டது.
இந்தக் காரணங்களால் 2010-11ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாகக் குறையும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications