'சமச்சீர் கல்வியில் நாத்தீகத்தைப் புகுத்திய திமுக'-பாஜக
மானாமதுரை: சமச்சீர் கல்வித் திட்டத்தில் கடந்த திமுக அரசு நாத்தீகத்தை புகுத்தியுள்ளது என்று பா.ஜ.க. மாநில துணை தலைவர் எச். ராஜா குற்றம் சாட்டினார்.
மானாமதுரையில் இதுகுறித்து ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் தி.மு.க. அரசு அதன் சின்னத்தையும், நாத்திகத்தை புகுத்தியுள்ளது. இதை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.
மத்தியில் பா.ஜ.க. அரசு இருந்த போது, பல லட்சம் பேருக்கு காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள காங்கிரஸ் அரசு மானிய விலையில் ஒரு வடத்திற்கு வெறும் 4 சிலிண்டர்கள் மட்டுமே தர உள்ளதாக தெரிய வருகிறது. இதை கண்டித்து, மக்கள் போராடவேண்டும்.
மத்திய அரசு 241 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளதாக கூறுகிறது. உற்பத்தி அதிகரித்தால், உணவு பணவீக்கம் குறைய வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது.இதற்கு ஆன்லைன் வர்த்தகமே காரணம். எனவே, மத்திய அரசு உடனே ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications