ஏழை மாணவர்களுக்காக விஜயகாந்த் நடத்தும் 66 இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்
விழுப்புரம்: ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த் தனது அலுவலக மாடியில் சொந்த செலவில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் அதிக அளவில் கிராமங்களே உள்ளது. குறிப்பாக இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் ஏழை, எளியவர்களாகவே உள்ளனர். இதனால் இவர்களது குழந்தைகள் நல்ல கல்வி கற்க ஏங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ரிஷிவந்தியம் தொகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தேமுதிக அலுவலகத்தின் மாடியில் ஏழை, எளிய மாணவர்கள் நலன் கருதி இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார் விஜயகாந்த்.
இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாக பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் தொகுதியில் மேலும் சில இடங்களில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
ஏழை எளிய மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தமிழகத்தில் மொத்தம் 66 இடங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது சொந்த செலவில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications