தீபாவளி முன்பதிவு: தென்மாவட்ட ரயில்கள் 10 நிமிடத்தில் ஹவுஸ்புல்
நெல்லை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்ட ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் முடிந்து விடுகிறது.
தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் தென்மாவட்ட ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் முடிந்து விடும். புரோக்கர்கள் மற்றும் டிக்கெட் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் முதல் நாள் இரவே வரிசையில் நின்று முன்பதிவு டிக்கெட்டுகளை பெறுவது வழக்கம்.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரயில்களில் முன்பதிவு நேற்று முன்தினம் முதல் துவங்கியது. அக்டோபர் 22-ம் தேதி பயணத்திற்கு நேற்று முன்பதிவு நடந்தது.
இதற்காக பலர் நேற்று முன்தினம் இரவே நெல்லை ரயில் நிலையத்திற்கு சென்று வரிசையில் காத்திருந்தனர்.
காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கிய 10வது நிமிடத்தில் தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் ஹவுஸ்புல் ஆயின. பொதுமக்கள் அதிகாலையிலேயே சென்று காத்திருந்தாலும் முதலில் காத்திருக்கும் 5 நபர்களுக்கு மட்டுமே முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
பிற ரயில்களை விட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் வேகமாக நிரம்புவதால் கடந்த இரு தினங்களாக பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர். காத்திருப்போர் பட்டியலும் 200-ஐ தாண்டிச் செல்வதால் தீபாவளிக்கு ரயில் பயணம் என்பது பலருக்கு பகல் கனவாகவே உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications