நாகர்கோவில் அருகே கட்டிப் பிடித்தபடி இரண்டு வாலிபர்கள் தற்கொலை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கட்டிப்பிடித்தபடி இரண்டு வாலிபர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
நாகர்கோவில்-இரணியல் இடையேயான ரயில்வை பாதையில் ஓழுகினசேரி பகுதியில் உள்ள தண்டவளத்தில் இன்று 27ந் தேதி காலை இரு வாலிபர்கள் தலை மற்றும் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசுக்கு தகவல் வந்தது.
அங்கு ஒரு வாலிபரின் உடல் தசை நசுங்கிய நிலையில் தண்டவளத்தில் கிடந்தது. மற்றொரு வாலிபரின் தலை மற்றும் இடது கை ஆகியவை தண்டவளத்திலும், உடல் பாகங்கள் தணடவளத்திற்கு வெளியேயும் கிடந்தன.
இவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இறந்து கிடந்த வாலிபர்கல் 25 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும்.
ஒரு வாலிபரின் லுங்கியை வைத்து இரு வாலிபர்களும இடுப்பில் கட்டி கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தப்படி தண்டவளத்தில் விழுந்து தற்கொலை செய்து இருக்கிறார்கள். இரு வாலிபர்களின் உடல் கிடப்பது அறிந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் வந்து பார்த்தனர். ஆனால் அவர்களுக்கும் இறந்த வாலிபர்களை பற்றிய விபரம் தெரியவில்லை.
ஒரு வாலிபர்களும் ஒன்றாக கட்டிபிடித்தப்படி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து இருப்பதால் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இறந்து கிடந்தவர்கள் அருகில் இருந்து சுமார் 3 ஆயிரம் பணம், பீடி, தாயத்து போன்றவை எடுக்கப்பட்டன.
இருவரும் கட்டி பிடித்து தற்கொலை செய்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
இவர்கள் நேற்று இரவே இந்த பகுதிக்கு வந்து இருக்கலாம் என்றும், இன்று அதிகாலை கொல்லம்-மதுரை பாசஞ்சர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications