பெல்லாரியில் 49 லாரி இரும்பு தாதுக்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்
பெல்லாரி: பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக 49 டிரக்குகளில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு தாது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெல்லாரி மாவட்டத்தில் சுரங்கப் பணிகளை உடனே நிறுத்துமாறு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மறுநாளே அலிகாரில் சட்டவிரோதமாக 49 டிரக்குகளில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு தாது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெல்லாரியில் சட்டவிரோதமாக சுரங்கப் பணிகள் நடப்பதாக லோக் ஆயுக்தா அறிக்கை சமர்பித்தது. அதில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தால் எதியூரப்பா தனது பதவியை இழந்தார்.
இந்நிலையில் தான் இந்த வாகனங்கள் சிக்கியுள்ளன. கைப்பற்றப்பட்டுள்ள இரும்பு தாதை இன்னும் மதிப்பிடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். அந்த 49 வாகனங்களும் பெல்லாரி மைனிங் கார்பரேஷனுடையதாக இருக்கக்கூடும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
இரும்பு தாது எடுத்துச் செல்ல தாங்கள் அனுமதி பெற்றுள்ளதாக டிரக் டிரைவர்கள் தெரிவித்தனர். ஆனால் அது சாத்தியம் இல்லை. பெல்லாரி மாவட்டத்தில் சுரங்கப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், அங்கிருந்து இரும்பு தாது பொருட்களை எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications