மு.க.அழகிரியின் கூட்டாளி எஸ்.ஆர். கோபி மீது கொலை வழக்குப் பதிவு
மதுரை: மதுரையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளி எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில்தான் எஸ்.ஆர். கோபி நில அபகரிப்பு வழக்கில் சரணடைந்தார். இந்த நிலையில் விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு அதில் கைது செய்யப்பட்டுள்ளார் கோபி.
கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரையில் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வில்லாபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினரின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களிலேயே அவர் கார் மோதி உயிரிழந்தார்.
இது சாலை விபத்தாக அப்போது பதிவு செய்யப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இடம் கொடுத்ததற்காக அவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக தற்போது வழக்குப் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications