சீக்கிய பல்கலை. துணை வேந்தர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு
பத்தேஹ்கார் சாஹிப்: பஞ்சாபில் உள்ள ஸ்ரீ குரு கிரான்த் சாஹிப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள சீக்கிய ஆலயங்களை நிர்வகிக்கும் ஷிரோமணி குர்த்வாரா பர்பந்தக் குழு பஞ்சாப் மாநிலம் பத்தேஹ்கார் சாஹிபில் ஸ்ரீ குரு கிரான்த் சாஹிப் பல்கலைக்கழகத்தை துவங்கியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடந்த 25-ம் தேதி திறந்துவைத்தார்.
ஷிரோமணி குர்த்வாரா பர்பந்தக் குழுவின் தலைவர் அவ்தார் சிங் மக்கார் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். முனைவர் ஜஸ்பிர் சிங் அலுவாலியா என்பவர் அதன் துணை வேந்தராக உள்ளார்.
பல்கலைக்கழகம் துவங்கிய ஒரு வாரத்திற்குள் அதன் துணை வேந்தரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த தாக்குதலின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications