காய்ச்சலால் அவதிப்படும் சோனியா காந்தி- காங். ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவில்லை
டெல்லி: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இத்தொடரில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம், விலைவாசி உயர்வு, தெலுங்கானா விவகாரம் ஆகிய பிரச்சனைகளை அவையில் எழுப்ப பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.
இந்த சாவல்களை எதிர்க் கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கட்சித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. சோனியாவிற்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.
இதனால், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்தினார். மேலும், சோனியா கலந்து கொள்ள இருந்த ராஜீவ் காந்தி சாத்பவனா விருது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications