ஆகஸ்ட் 5ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil

தழுவிய வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வங்கியின் பணிகளை தனியார் ஏஜென்சிகளிடம் கொடுக்கக் கூடாது, வங்கி சீர்திருத்த
நடவடிக்கைகளை கைவிட வேண்டும், நிலுவையிலுள்ள கத்தேல்வால் குழு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கடந்த
சில வருடமாக போராடி வருகின்றனர். ஆனால் இவர்களின் குரலுக்கு மத்திய அரசு செவிசாயக்கவில்லை.
இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளில்
பணிபுரியும் 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் வரும் 5-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இதனால் அன்று
வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications