ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்
டெல்லி: ஸ்வி்ஸ் நாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள இந்தியர்களின் முதலீடுகள் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பேசிய அவர், ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரம் கிடைத்துள்ளது. வரி ஏய்ப்பு செய்யப்பட்ட இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் (Double Taxation Avoidance Agreement-DTAA) ஸ்வி்ஸ் நாடு இந்த விவரத்தை இந்தியாவிடம் தந்துள்ளது. அந்த ஒப்பந்தப்படி, முதலீடு செய்தவர்களின் விவரத்தை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கறுப்புப் பணத்தை முடக்கி வைத்துள்ளவர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது.
அதே நேரத்தில் இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர 5 அம்ச திட்டத்தை வகுத்துள்ளோம் என்றார் முகர்ஜி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications