குடும்பத்தோடு இறப்புச் சான்றிதழ் கேட்டு மணப்பாறை தாசில்தாரிடம் நூதன விண்ணப்பம்
மணப்பாறை : மணப்பாறை தாசில்தாரிடம் தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு இறப்புச் சான்றிதழ் தருமாறு மணிமாறன் என்பவர் நூதன விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரும் இவரது குடும்பத்தினர் நான்கு பேரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பலமுறை முயன்றுள்ளனர். ஆனால் அது முடியவில்லை. பலமுறை மனு கொடுத்தும் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
இதனால் விரக்தி அடைந்த மணிமாறன் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்திற்கு இன்று வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் தனக்கும், தனது குடும்பத்தினர் நான்கு பேருக்கும் இறப்புச் சான்றிதழ் தருமாறு கோரியிருந்தார். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மணிமாறன் கூறுகையில், சத்துணவு அமைப்பாளர் முத்துக்கருப்பன்தான் எங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விடாமல் தடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications