3 ஆண்டுகளில் 3,000 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், சொல்கிறது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 3 ஆண்டுகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த, அமைச்சர் ரகுமான் மாலிக்: பாகிஸ்தானில் கடந்த் மூன்று ஆண்டுகளாக தீவிரவாதிகள் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரால், கைபர் பக்தூன்காவாவில் 2,103 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3,554 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல பலுசிஸ்தான் பகுதியில் 431 பேரும் 343 ஆயுதங்களும், பஞ்சாப்பில் 231 பேரும் 55 ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிந்து பகுதியில் 130 பேர் கைது செய்யப்பட்டு 150 ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளனர். கில்ஜித்-பால்டீசியனில் 106 பேரும் 27 ஆயுதங்களும், பாடா பகுதியில் 80 பேரும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 பேரும் 8 ஆயுதங்களும் சிக்கியுள்ளது. இஸ்லாமாபாத் நகரில் 15 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து, 5 லட்சம் பாகிஸ்தான் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, பாகிஸ்தான் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார் மாலிக். மேலும், தீவிரவாதிகளின் தாக்குதலில் கடந்த 2 ஆண்டுகளில் 505 பேரும் பலியாகி உள்ளனர். 1,720 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications