சென்னை தி.நகர் சாலையில் கிடந்த ரூ. 17,000 பணம்-போலீஸில் ஒப்படைப்பு
சென்னை: சென்னை, தி.நகரில், சாலையில் கேட்பாரற்று கிடந்த, 17 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னையின் முக்கிய வாணிகப் பகுதி தி.நகர். இங்கு விடுமுறை மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகளவிலான மக்கள் வந்து செல்வதால், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகமுள்ள மாலை நேரத்தில், போக்குவரத்து எஸ்.ஐ., பாண்டிவேலு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். சில சாலைகளில் ரோந்து பணி முடித்து, போத்தீஸ் ஜவுளிக் கடை அருகே, கரூர் வைஸ்சியா வங்கி ஏ.டி.எம்., அருகே வந்தபோது, பணம் கத்தை கத்தையாக, கேட்பாராற்று சாலையில் கிடந்ததைப் பார்த்தார்.
உடனடியாக அதை எடுத்து எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ. 17,000 பணம் இருந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதுவரை அந்தப் பணத்தைக் கோரி யாரும் புகார் கூறவில்லை என்று தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications