அரசு புறம்போக்கு நிலத்தை விற்ற திமுக செயலாளர் மனைவியோடு கைது!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை விற்ற தி.மு.க. செயலாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு ஆயக்குடியில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பூமிதான இயக்கத்திற்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு, தி.மு.க., ஒன்றியச் செயலாளரும் சிவகிரிப்பட்டி ஊராட்சித் தலைவருமான மாரியப்பன், அவருடைய மனைவி முருகேஸ்வரி ஆகிய இருவரும் போலிபத்திரம் தயாரித்து விற்பனை செய்துளள்னர்.
இதுகுறித்து, பழனி வட்டாட்சியர் மனோகரன் அளித்த புகாரின் பேரில், சிவகிரிப்பட்டி ஊராட்சித் தலைவர் மாரியப்பன், அவரது மனைவி முருகேஸ்வரி ஆகிய இருவர் மீதும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த நிலத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications