இந்தியாவை பெரிய அளவில் சீர்குலைக்க பெரும் நாச வேலைக்கு அல் கொய்தா திட்டம்- உளவுத்துறை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், சில பொதுவான உளவுத்தகவல்கள் அரசுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட யாரையும், எதையும் குறிப்பிட்டு அந்தத் தகவல்கள் இல்லை. இருப்பினும் அல் கொய்தாவும், இலியாஸ் காஷ்மீரியைத் தலைவராகக் கொண்ட ஹூஜி அமைப்பும், இணைந்து பெரும் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாக இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க அரசு தயாராகவே உள்ளது. எந்தவகையிலும் தீவிரவாதத்தையும், வன்முறையையும் நியாயப்படுத்த முடியாது.
தொடர்ந்து மத்திய அரசு உஷாராகவே உள்ளது. உஷாராக இருக்குமாறு மாநில அரசுகளும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications