மதுரை கலெக்டர் சகாயத்தின் தாயார் புதுக்கோட்டையில் மரணம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயத்தின் தாயார் செளரியம்மாள் புதுக்கோட்டை மாவட்டம் அய்யனார்புரத்தில் மரணமடைந்தார்.
கலெக்டர் சகாயத்தின் தாயாரன 87 வயது செளரியம்மாள், புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுழி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது மூத்தமகனுடன் புதுக்கோட்டை அய்யனார்புரத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது உடல் பெருஞ்சுழி கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் அடக்கம் நடைபெறுகிறது.
தாயாரின் மரணச் செய்தியை அறிந்ததும், கலெக்டர் சகாயம் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications