விழுப்புரத்தில் அதிமுகவினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்-கோஷ்டி மோதலில் விபரீதம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அ.தி.மு.க.,வினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர். ராம ஏகாம்பரம். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அ.தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜகோபால் ஆகியோர் இடையே பேனரில் பெயர் போடுவது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த கருத்து வேறுபாடு, கடந்த மாதம் விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் மோகன் வரவேற்பு நிகழ்ச்சியில் பூதகரமாக வெடித்தது. பேரங்கியூர் கிராமத்தில் பாட்டுக் கச்சேரி நடந்தது. இதில் மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில், இருதரப்பினரும் ஒருவரையொருவர் அரிவாள், இரும்பு பைப்பால் தாக்கி கொண்டதில், பன்னீர்செல்வம் (50), குணசேகரன் (37), பாலு(40), ஆறுமுகம், கந்தன், கண்ணன், சுதாகர், ராமு, ரமேஷ் ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து பேரங்கியூர் கிராமத்தில் போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரி்த்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications