சென்செக்ஸில் 371 புள்ளிகள் சரிவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று மீண்டும் பெரும் சரிவு காணப்பட்டது.
பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 371.01 புள்ளிகள் சரிந்து 16,469.79 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.
வர்த்தகத்தில் டிஎல்எஃப், ஹோடோமோட்டோகார்ப், இந்துஸ்தான் யூனிலீவர், ஜெய்ப்ரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டன.
ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, எஸ்பிஐ, ஸ்டெர்லைட், டிசிஎஸ், ஜிந்தால் ஸ்டீல், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், மாருதி சுஸுகி, டாடா ஸ்டீல், சிப்லா, பார்தி ஏர்டெல், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
தேசிய பங்குச்சந்தையிலும் சரிவு காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 112.45 புள்ளிகள் சரிந்து 4944.15 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications