சொத்துக் குவிப்பு வழக்கு- நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜரானார் அமைச்சர் பச்சமால்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் வனத்துறை அமைச்சர் பச்சமால் இன்று ஆஜரானார்.
கடந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சியின்போது குளச்சல் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பச்சமால். அதற்கு பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நாகர்கோயில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தற்போது, தமிழக வனத்துறை அமைச்சரான உள்ள பச்சமால் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் வந்து ஆஜராகும்படி அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், நாகர்கோயில் நீதிமன்றத்தில், இன்று ஆஜராகினார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications