ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் அவரது கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் காங்கிரசில் சேர்ந்தார். தனது கட்சியையும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.பின்னர் அவர் சோனியா முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராக சேர திட்டமிட்டிருந்தார். சோனியா உடல் நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் தங்கி உள்ளார்.
இதையடுத்து சிரஞ்சீவி, ராஜீவ்காந்தி பிறந்த நாளான இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆகிறார். அவருடன் 16 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்றுள்ளனர்.
எனக்குப் பெருமை
இது குறித்து சிரஞ்சீவி கூறுகையில், "நான் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆவதை பெருமையாகக் கருதுகிறேன். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை பலமானதாக மாற்ற பாடுபடுவேன்," என்றார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்











Click it and Unblock the Notifications