மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமான தியேட்டர் உரிமையாளர் கைது
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவரும், திமுக பொதுக் குழு உறுப்பினருமான மின்னல்கொடி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மின்னல்கொடியின் கூட்டாளி பொட்டுக்காரன் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது 40 சென்ட் நிலத்த மோசடியாக பதிவு செய்து ஏமாற்றியதாக புகார் எழுந்ததன் பேரின் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் மின்னல்கொடிக்கு இரண்டு தியேட்டர்கள் உள்ளன. சினிமாக்காரர்களுக்கு பைனான்ஸும் கொடுத்து வருகிறார். திமுக பொதுக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர்.
இந்த நிலையில் உச்சம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர் மின்னல்கொடி என்பவர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், ராஜபாளையத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தை மோசடியாக தனது பெயரில் பதிவு செய்து விட்டார் மின்னல்கொடி என புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து மதுரை குற்றப் பிரிவு போலீஸார் மின்னல்கொடி மற்றும் அவரது நண்பர் பொட்டுக்காரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்காக இரண்டு பேரையும் ராஜபாளையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications