ஹாரிபாட்டர் கதையில் வருவது போன்ற பைனாகுலரை வடிவமைத்தது சோனி

ஹாரிபார்ட்டரின் கதையில் வரும் ஓம்னியோக்குலார் என்ற தொலைநோக்கியின் மூலம் முன்பு பார்த்த சம்பவங்களை மீண்டும் ரீ-பிளே செய்து பார்க்கும் வசதி இருப்பதாக காட்டப்படுகிறது. அதுபோல ஒருமுறை பார்த்த காட்சிகளை அதேபோல மீண்டும் ரீ-பிளை செய்து பார்க்கும் சிறப்பம்சம் கொண்ட தொலைநோக்கிகளை சோனி நிறுவன விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
தேவ்-3 மற்றும் தேவ்-5 என பெயரிடப்பட்டுள்ள இந்த பைனாகுலர் மாடல்களில், 3டி வீடியோ படப்பிடிப்பு வசதியும் உண்டு. இதில் தேவ்-5 மாடலில் 10எக்ஸ் டிஜிட்டல் சூம் வசதி உள்ளது. தேவ்-3ல் இந்த வசதி இல்லை. பிடிக்கப்பட்ட படங்கள் எஸ்.டி. மெமரி கார்டில் பதிவு செய்வதால், தேவையற்ற படங்களை அழிப்பதற்கு எளிதாகிறது. மேலும் பிடிக்கப்பட்ட காட்சிகளை பெரிய திரைகளுக்கு மாற்றும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
வீடியோ கேமராக்களில் மட்டுமே பதிந்து படம் பிடிக்கும் வசதி இருந்த நிலையில், சோனியின் இந்த பைனாகுலர்களில் பார்க்கும் படங்களை பதியும் வசதி இருப்பது சுற்றுலா பயணி்கள், வேட்டைக்கு செல்பவர்கள், காட்டு மிருங்கள் மற்றும் பறவைகளை பார்ப்பவர்கள் மற்றும் துப்பறியும் நபர்களுக்கும் பெரிதும் பயன்படும் என சோனி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் தெரிவித்தார்.
வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சோனியின் தேவ்-3 மாடல் பைனாகுலரின் விலை, சுமார் 70 ஆயிரம் ரூபாயும் ($1,399), தேவ்-5 மாடலின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய் ($1,999) மட்டுமே.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications