தமிழக மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யும் வசதி அறிமுகம்
கரூர்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பதிவை, இணைதளம் மூலம் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள், வேலைவாய்ப்பு பெறுவதற்கு தங்கள் விவரங்களை பதிவு செய்ய, மாவட்ட அலுவலகங்களில் பல மணிநேரம் முதல் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், காலவிரயம் மற்றும் தேவையற்ற அலைச்சலும் ஏற்பட்டது.
இதை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு இணைதளம் மூலம் விவரங்களை பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடித்தவர்கள், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இணைதளத்தில், புதிதாக பதிவு செய்பவர்கள், ஏற்கனவே பதிந்தவர்களின் மறுபதிப்பு, கூடுதல் விவரங்களை பதிய விரும்புவோர் மற்றும் பதிப்பை புதுப்பிக்க விரும்புவோர் என பலதரப்பினருக்கான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இனி மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தவாறு, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் விவரங்களை பதிந்து கொள்ளலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications