சேப்பாக்கம், திருவல்லிக்கேணிக்கு புதிய அதிமுக நிர்வாகிகள்: ஜெயலலிதா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சேப்பாக்கம், திருவல்லிக்கேணி அதிமுக நிர்வாகிகளை மாற்றி கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம்- திருவல்லிக் கேணி சட்டமன்ற தொகுதி அதிமுக இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஆர்.தேனப்பன் 28-9-2011 அன்று முதல் பொறுப்பில் இருந்த விடுவிக்கப்பட்டு அதில் எஸ். ஜனார்த்தனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.தேனப்பன் 89-வது வட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 91- வது வட்ட கழகப் பொருளாளர் பொறுப்பில் கம்ப்யூட்டர் குமார், தி.நகர் 125-வது வட்ட அவைத் தலைவராக ஜோதிமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
More From
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications