மணல் பதுக்கிய தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி கைது
ராமநாதபுரம்: ராமநாதபும் அருகே மணல் பதுக்கிய தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ஓ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர் தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக உள்ளார். கோவிலாங்குளம், தோப்படைப்பட்டி ஆற்றில் இருந்து சுமார் 20 டன் மணலை, ஓ.கரிசல்குளம் கண்மாய் இரண்டாவது மடையில் இவர் பதுக்கி வைத்துள்ளார்.
இது குறித்து கமுதி டி.எஸ்.பி. சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அந்த பகுதியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கண்மாய் மடையில் மணல் பதுக்கி வைத்திருந்ததாக கண்டறிந்து, பாண்டியை பிடித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் வாகைப் பாண்டியன் புகார் அளித்தார். அதன் பேரில் தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டியை, போலீசார் கைது செய்தனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications