ரயில்களில் திருட்டுக்களை தடுக்க நவீன யுக்தி: தென் மண்டல ரயில்வே ஐ.ஜி. வினோத்குமார் டாக்கா
மதுரை: ரயில்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் பயணிகளை போன்று பயணித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பர் என, மண்டல ரயில்வே ஐ.ஜி.வினோத்குமார் டாக்கா தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தென் மண்டல ஐ.ஜி. வினோத்குமார் டாக்கா ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது, ரயில்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் பயணிகளை போன்று பயணித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அது குறித்து தகவல்களை கட்டுப்பாட்டு அறைகளுக்கும் போன் மூலம் தெரிவிக்காலம். இதில் வரும் புகார்களை கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பர்.
ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் உட்பட பல பிரிவுகளில் 600 காலியிடங்கள் உள்ளன. விரைவில் அந்த காலியிடங்கள் நிரப்பப்படும். மதுரை ரயில்வே நிலையத்தில் 68 கண்காணிப்பு கேமிராக்கள், ஒரு பார்சல் ஸ்கேனர், 2 லக்கேஜ் ஸ்கேனர், 2 அன்டர்வெகிள் ஸ்கேனர் மூன்று மாதங்களுக்குள் நிறுவப்படும். பின்பு மற்ற நிலையங்களில் உள்ளது செயல்படும், என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications