For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் விலை சவரனுக்கு ரூ 112 குறைவு

By Shankar
Google Oneindia Tamil News

Gold Bangles
சென்னை: தங்கத்தின் விலையில் இன்று சவரனுக்கு ரூ112 குறைந்தது. சவரன் 20528 ஆக விற்பனையானது.

தங்கம், வெள்ளி விலை பொதுவாக உயரும் போது அதிக சதவீதத்திலும், குறையும்போது மிகக் குறைந்த சதவீதத்திலும் உள்ளது. இதுதான் தொடர்ந்து தங்கத்தின் விலையை ஏறுமுகத்திலேயே வைத்துள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 640 ஆக இருந்தது. இன்று பிற்பகலில் சவரன் ரூ.112 குறைந்து ரூ.20 ஆயிரத்து 528 ஆக விற்பனைானது. ஒரு கிராம் ரூ.2566-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒருகிலோ வெள்ளி ரூ.63 ஆயிரத்து 760 ஆகவும், ஒருகிராம் ரூ.68.20 ஆகவும் உள்ளது.

English summary
The price of gold is declining Rs 112 per sovereign in Chennai market today. The selling price of one gram gold is Rs 2566.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X