விநாயகர் சதுர்த்தியன்று மாஜி டிஜிபி வெங்கடேசன் வீட்டில் பிள்ளையார் சிலை திருட்டு
சென்னை: விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று முன்னாள் டிஜிபி வெங்கடேசன் வீட்டில் உள்ள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிலையை சிலர் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து நீலாங்கரை போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை அருகே கொட்டிவாக்கம் ராஜா தெருவில் வசித்து வருபவர் எல்.என்.வெங்கடேசன். இவர் முன்னாள் டிஜிபி ஆவார். இவரது மனைவி ராணி வெங்கடேசன். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
இவரது வீட்டுக்கு முன்பு வீட்டையொட்டி சிறிய விநாயகர் கோவிலைக் கட்டி வைத்துள்ளனர். அங்கு நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமி கும்பிடச் சென்ற வெங்கடேசன், உள்ளே பிள்ளையார் சிலையைக் காணாமல் திடுக்கிட்டார். ரூ. 20,000 மதிப்புள்ள பளிக்குச் சிலை அது. இதுகுறித்து நீலாங்கரை காவ்ல நிலையத்தில் வெங்கடேசன் சார்பில் புகார் தரப்பட்டது.
சிலை திருடர்களைப் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications