சிபிஐ விசாரணையை சந்திக்கத் தயார்: ஜஸ்வந்த் சிங்

உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் சிபிஐ தாக்கல் செய்த இடைக்கால விசாரணை அறிக்கையில், முந்தைய பாஜக ஆட்சியின்போதும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்துள்ளது. அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், தொலை தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி, மறைந்த பிரமோத் மகாஜன் ஆகியோரது பதவிக் காலங்களில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனால், ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
இதற்கு அருண் ஷோரி மறுப்பும், சிபிஐக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே இது தொடர்பாக சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்து விட்டதாகவும், எனது பதவிக் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் ஜஸ்வந்த் சிங் நிருபர்களிடம் கூறுகையில், நான் நிதியமைச்சராக இருந்த போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. இது தொடர்பாக சிபிஐயிடம் இருந்தோ அல்லது மத்திய அரசிடம் இருந்தோ என்னிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக எந்தத் தகவலும் வரவில்லை.
சிபிஐ தனது கடமையை செய்கிறது. அதை நான் வரவேற்கிறேன். விசாரணையை சந்திக்க தயார். என்னிடம் எந்த வகையில் விசாரணை நடத்தினாலும் அதற்கு முழு ஒத்துழைப்புத் தருவேன் என்றார் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications