உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைப்பது குறித்து நாளை முடிவு- திருமா.

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் வரவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் கட்சிகள் இறங்கி விட்டன. அனைத்துக் கட்சிகளுமே விருப்ப மனுக்களைப் பெற ஆரம்பித்துள்ளன.
வழக்கம் போல அதிமுக மற்றும் திமுக தலைமையில் இரு அணிகள் களத்தில் இறங்குகின்றன. அதேசமயம், இந்த தேர்தலில் திமுக, அதிமுகவுடன் சேராமல் தனி அணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் சேரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, சென்னையில் நாளை கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றார்.
அதேசமயம், மதிமுகவும் தேர்தலி்ல கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இது பாமகவுடன் இணையுமா அல்லது நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுடன் இணைந்து போட்டியிடுமா என்பது தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications