ஒலிம்பிக்கில் தங்கம்வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 2 கோடி பரிசு- ஜெயலலிதா

சட்டசபையில் விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்படுகிறது.
அதன்படி தங்கப் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு இனிமேல் ரூ. 2 கோடி பரிசுத்தொகை தரப்படும். வெள்ளி வெல்வோருக்கு ரூ. 1 கோடியும், வெண்கலம் வெல்வோருக்கு ரூ. 50 லட்சமும் பரிசாக தரப்படும்.
அதேபோல காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கான பரிசுத் தொகையும் உயர்த்தப்படுகிறது.
சென்னையில் உலகத் தரத்திலான ரூ. 1 கோடி மதிப்பில் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். இங்கு ஆண்டு தோறும் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். 10 முதல் 16 வயது வரையிலானவர்கள் இதில் சேர்க்கப்படுவர். இவர்கள் சென்னையில் எந்தக்கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்பினாலும் அங்கு சேர்க்கப்படுவர் என்றார் ஜெயலலிதா.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications