சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 200 போலீஸார் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாகவே அதிக அளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பர். தற்போது இது அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இந்த ஐந்து வாயில்களுக்கும் தலா ஒரு இன்ஸ்பெக்டர் வீதம் தற்போது போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 25 சப் இன்ஸ்பெக்டர்கள், 125 போலீஸார் என மொத்தம் 200 பேர் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைவரும் சோதனையிடப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர். அதேபோல உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் தீவிர வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மோப்ப நாய்களையும் பயன்படுத்தி சோதனை நடத்துகின்றனர்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications