தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடம் சென்ற வேன் மீது லாரி மோதி 4 பேர் பலி
மதுரை: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு இடத்திற்கு சென்ற 4 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டி அருகே உள்ளது கரட்டழகன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த சிலர் மகேந்திரா வாகனத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்றனர். மதுரை துவரிமானை கடந்து இவர்கள் சென்றபோது, பரமக்குடியில் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, அவர்கள் மீண்டும் ஊர் திரும்ப முடிவு செய்தனர்.
இதையடுத்து, தாங்கள் வந்த வாகனத்தை துவரிமான் - சமயநல்லூர் நான்கு வழிச் சாலையில் தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது சமயநல்லூர் பகுதியிலிருந்து வந்த லாரி ஒன்று இந்த வாகனத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த செந்தில்,மூர்த்தி, விக்னேஷ்வரன், முனியசாமி ஆகியோர் பரிதாபமாக பலியானர். விபத்து குறித்து, நாகமலைப் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications