ஊத்துமலை காவல் நிலையத்தில் டூமீல், டுமீல்: மக்களிடையே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சுரண்டை: ஊத்துமலை காவல் நிலையத்தில் இன்று காலை திடீரென துப்பாக்கி வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை அருகேயுள்ள ஊத்துமலை காவல் நிலையத்தில் இன்று காலை திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு போலீசாரிடம் விவரத்தை கேட்டனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை துணியால் துடைக்கும் போது தவறுதலாக வெடித்துவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் போலீசாரின் விளக்கம் மக்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவருக்கும் மழுப்பலான பதில் தான் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications