ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு: முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு ஜாமீன்
நாகர்கோவில்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். திமுகவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அஜிதாவுக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்வது தொடர்பாக தயாசிங் என்பவரை மிரட்டியதாக சுரேஜ்ராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாகப் பேசியதாக அவர் மீது களியக்காவிளை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை முன்ஜாமீன் பெற்றிருந்த சுரேஷ் ராஜன் குழித்துறை நீதிமன்றத்தில் சரணடைந்தார். நாங்குநேரி காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் மாரியப்பன் உத்தரவிட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications