என்ன மாதிரியான பாதுகாப்பு தேவை?- ஜெயலலிதா தரப்பு மனு மூலம் தெரிவிக்க பெங்களூர் கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் தனி கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ஜெயலலிதா. ஆனால் இதை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும், அக்டோபர் 20ம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா பெங்களூர் வரும்போது அவருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தேவைப்படும் என்பதை வருகிற 21ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று இன்று ஜெயலலிதாவின் வக்கீலுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
முன்னதாக 10 நாள் அவகாசம் தேவை என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் கோரிக்கை வைத்தார். ஆனால் அதை கோர்ட் நிராகரித்து விட்டது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications