மனைவியைப் பிரிந்தார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஜம்மு, காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா(41) தனது மனைவி பாயலை விட்டுப் பிரிந்துள்ளார். 17 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பிறகு அவர்கள் பிரிந்துள்ளனர்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நானும், என் மனைவியும் பிரிந்தது உண்மை தான். எதற்காக பிரிந்தோம், இனி என்ன செய்யவிருக்கிறோம் என்று வரும் தகவல்களில் உண்மையில்லை. அவை அனைவரையும் காயப்படுத்துவதாக உள்ளன.
எனது சொந்த வாழ்க்கையை அதிலும் குறிப்பாக எனது திருமண வாழ்க்கைப் பற்றி ஊடகங்கள் தங்கள் ஊகங்களை வெளியிடுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
நான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் பொய். ஒரு பொய்யைத் திருப்பித் திருப்பி சொல்வதற்கு முன் அது உண்மையா என்று என்னைக் கேட்க ஏன் யாருமே முயற்சிக்கவில்லை. இந்த யூகங்களால் பலர் மனது காயப்படுகிறது.
என் குடும்ப வாழ்க்கை என் தனிப்பட்ட விஷயம். நானும், எனது மனைவியும் பிரிந்த செய்திகளில் என் மகன்களின் புகைப்படத்தைப் பார்க்க விரும்பவில்லை. இதை ஊடகங்கள் புரிந்து கொள்ளும் என்று நினைக்கிறேன்.
என் சொந்த வாழ்க்கைப் பிரச்சனையால் எனது அரசியல் பணிகள் பாதிக்காது. இந்த விவகாரம் குறி்த்து நானோ, எனது குடும்பமோ இனி எந்த அறிக்கையும் வெளியிட மாட்டோம், எந்த கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications