கர்நாடகம்: முறைகேடான நிலம்- சிக்கலில் மாட்டிய லோக் ஆயுக்தா நீதிபதி
Subscribe to Oneindia Tamil

இது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான பாட்டீல் சமீபத்தில் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியாகப் பதவியேற்றார்.
இந்த நிலையில் பாட்டீலும், அவரது மனைவியும் பெங்களூரில் விதிமுறைகளை மீறி
1982, 1994 மற்றும் 2006ம் ஆண்டுகளில் அரசிடமிருந்து நிலங்களை வாங்கியது தெரியவந்துள்ளது.
சட்ட விதிகளின்படி ஒருவர் ஒரு அரசிடமிருந்து ஒரு நிலத்தை மட்டுமே பெற முடியும். ஆனால், இவர் கர்நாடக அரசிடமிருந்து மட்டும் பெங்களூரில் 3 நிலங்களை வாங்கியுள்ளார்.
இந் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாட்டீல், தனது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட சொத்துகளை அவர் திருப்பிக் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் தான் முன்னாள் பாஜக முதல்வர் எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications