திருச்சி இடைத் தேர்தலில் இஸ்லாமிய வேட்பாளரையே நிறுத்த வேண்டும்- தவ்ஹீத் ஜமாத்
சென்னை: திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் இஸ்லாமிய வேட்பாளரை அதிமுக நிறுத்ததாது இஸ்லாமியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சி கூறுகையில், நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருப்பது ஒரு நாடகமாகும். குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பெரும் வன்முறை மற்றும் இனக் கலவரம் வெடிக்க அவர்தான் முதல் காரணம். இந்த நிலையில் தற்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் என்று அவர் கூறுவது கண் துடைப்பாகும். அவரது செயல்களை ஒருபோதும் இஸ்லாமியர்கள் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள்.
மோடியின் உண்ணாவிரதத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியதும், அதிமுக சார்பில் பிரதிநிதிகளை அனுப்பியதும் கண்டனத்துக்குரியதாகும்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் இஸ்லாமியரையே வேட்பாளராக அதிமுக நிறுத்தியிருக்க வேண்டும். மாறாக வேறு வேட்பாளரை நிறுத்தியிருப்பது இஸ்லாமியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதேபோல, 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட அதிமுக அறிவிக்காதது இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. 2 வேட்பாளர்களை இஸ்லாமியர்களாக அதிமுக நிறுத்த வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications