சர்ச்சை நாயகியான லின்ட்சே லோஹன் தற்போது புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். தனது தாயார் டினா லோஹனுக்கு நெருக்கமான முறையில் அவர் உதட்டு முத்தம் கொடுத்தபடி காணப்படும் புகைப்படத்தால் புது சர்ச்சை கிளம்பியுள்ளது.
நி்யூயார்க்கில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. படு நெருக்கமாக தனது தாயாருடன் அமர்ந்துள்ளார் லோஹன். உதட்டுடன் உதடு பொருத்தி அழுத்தமான முத்தம் கொடுக்கிறார் லோஹன். இந்தப் புகைப்படம் வெளியாகியது முதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படத்தை வைத்து பல வதந்திகளும் கிளம்பி விட்டன. அவர்களுக்குள் என்ன உறவு என்றும் கேட்க ஆரம்பித்து விட்டன கிசுகிசு பத்திரிகைகள்.
ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் லின்ட்சே லோஹன். அவரை சீர்திருத்த அவரது தாயார் டினா கடுமையாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காகவே அவரை ஒரு பேஷன் பார்ட்டிக்கும் கூட்டிக் கொண்டு போயிருந்தார். அங்குதான் இருவரும் இப்படி போஸ் கொடுத்தபடி காணப்பட்டனர்.
This has to be the weirdest Lindsay Lohan story of all time -- the trainwreck sometime actress was allegedly caught making out with her mum Dina Lohan in New York. Lindsay was in attendance at New York Fashion Week last week, and suffered the indignity of getting thrown out of a Marc Jacobs party. To drown her sorrows she got drunk with her mum at a local bar, where the super gross photo was taken. Sources close to Lindsay attempted to downplay the incriminating photo, stating that, "It was Dina's 49th birthday, and it was an affectionate moment between a mother and her daughter".