பெங்களூர்: சிலிண்டர் வெடித்ததில் திருமண மண்டபம் இடிந்து 3 பேர் காயம்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் மண்டபம் இடிந்து விழுந்தது. இதில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 3 தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தனர்.
பெங்களூர் சுமனஹல்லியில் உள்ளது லக்ஷ்மி- வெங்கடேஸ்வரா திருமண மண்டபம். இந்த மண்டபத்தில் இன்று மதியம் 1. 30 மணிக்கு மேல் 2 மணிக்குள் கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதையடுத்து கல்யாண மண்டபம் கொளுந்து விட்டு எரிந்தது. இதில் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதையடுத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அப்போது இடிபாடுகளில் சிக்கிய 4 பேரில் 3 பேர் மீட்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலரும் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கமிஷனர், கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications