உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 19.92 லட்சம் வாக்காளர்கள்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 19.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்களை விட ஆண்கள் தான் அதிகமாக உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் விபரம் வருமாறு,
ஊரக உள்ளாட்சி
ஆண்கள் 5,30,613
பெண்கள் 5,30,884
மொத்தம் 10,61,97
டவுன் பஞ்சாயத்து
ஆண்கள் 1,88,337
பெண்கள் 1,88,008
திருநங்கை 1
மொத்தம் 3,76,346
3-ம் நிலை பேரூராட்சி
ஆண்கள் 30,097
பெண்கள் 30,153
மொத்தம் 60,250
நகராட்சி
ஆண்கள் 99,661
பெண்கள் 98,537
மொத்தம் 1,98,198
மாநகராட்சி
ஆண்கள் 1,48,019
பெண்கள் 1,48,139
திருநங்கை 8
மொத்தம் 2,96,166
மொத்த வாக்காளர்கள்
ஆண்கள் 9,96,727
பெண்கள் 9,95,721
மொத்தம் 19,92,457


Click it and Unblock the Notifications
