தமிழக ஆளுநர் ரோசையா நாளை ஊட்டி வருகிறார்
கோவை: தமிழக ஆளுநர் ரோசைய்யா ஊட்டிக்கு நாளை (வியாழன்) வருகின்றார். இதற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக ரோசய்யா பொறுப்பேற்றபின், முதல் முறையாக, நாளை ஊட்டிக்கு வருகிறார். இன்று மாலை, சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை வர உள்ளார். நாளை (வியாழக்கிழமை) கோவையில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின், மாலை கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார்.
ஊட்டி ராஜ்பவனில் தங்கும் ஆளுநர் ரோசைய்யா 23ம் தேதி, தொட்டபெட்டா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்காவை பார்வையிடுகிறார். பின்பு 24ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடுகின்றார். அப்பர் கார்குடி ஓய்வு விடுதியில் ஓய்வு எடுத்தபின், ஊட்டிக்கு திரும்புகின்றார். அன்று மாலை கோவைக்கு திரும்புகிறார்.
ஆளுநர் ரோசைய்யாவின் வருகையை முன்னிட்டு, கோவை மற்றும் ஊட்டி பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications