பரமக்குடி சம்பவம்-போலீஸுக்குப் பயந்து ஓடியவர் பாம்பு கடித்தும, இன்னொருவர் மாரடைப்பிலும் மரணம்
ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஏற்கனவே 6 பேர் பலியான நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தேடி வந்ததால் பயந்து போன இருவர் தப்பி ஓடினர். அப்போது அவர்களில் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டும், இன்னொருவர் பாம்பு கொத்தியும் பரிதாபமாக பலியானார்கள்.
பரமக்குடி சம்பவத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் ரோந்தும் போய் வருகின்றனர். அதேபோல தொருவளூர் என்ற கிராமத்தில் போலீஸார் சமீரபத்தில் சிலரைத் தேடி வந்தனர்.
இதையடுத்து பயந்து போன வேலு என்பவர் பதட்டமடைந்து வேகமாக தப்பி ஓடினார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்தக் கிராமத்தில் சோகம் நிலவுகிறது.
இதேபோல களக்குடி என்ற கிராமத்தில் போலீஸார் பிடித்துச் சென்று விடுவார்களோ என்ற பயத்தில் வயலில் பதுங்கியிருந்த காளியப்பன் என்பவர் பாம்பு கொத்தி பரிதாபமாக இறுந்து போனார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications