கரூரில் மது வாங்கி கொடுத்து நிலத்தை பறித்த 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கரூர்: போதையில் இருந்த நபரிடம் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் பெரியகுளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் காமாட்சி பெரியசாமி என்கிற கோகுல்(25) . இவர் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பெரியகுளத்துப்பாளையத்தை சேர்ந்த 8 பேர் தனக்கு மதுவாங்கி கொடுத்து தனக்கு சொந்தமான 4.4 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டனர்.
இந்த நிலத்தின் மதிப்பு 16.31 லட்சம் ரூபாய். எனவே, இந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப் பதிந்து நடராஜன் (47), பிரபு (27), பெரியசாமி (50), மோகன்ராஜ் (31), செல்வராஜ் (40) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications