உக்ரைன்- கொழுக்கட்டை சாப்பிடும் போட்டியில் வென்ற 77 வயது முதியவர் மரணம்

தென்கிழக்கு உக்ரைனில் உள்ளது டோக்மாக் நகரம். இந்த நகரம் துவங்கப்பட்ட நினைவு நாள் கொண்டாட்டங்கள் நடந்தது. அப்போது யார் குறைந்த நேரத்தில் உக்ரைனின் பாரம்பரிய உணவான டம்ப்ளிங்கை (கொழுக்கட்டைகள்) அதிக அளவில் சாப்பிடுகிறார்கள் என்று பார்க்கும் போட்டி நடந்தது. உருளைக்கிழங்கு அடைத்து கிரீமில் முக்கிய கொழுக்கட்டையை அவர்கள் உண்ண வேண்டும்.
அதில் 77 வயதான இவான் மெண்டல் என்பவர் அரை நிமிடத்தில் 10 கொழுக்கட்டைகளை சாப்பிட்டு முதல் பரிசை வென்றார். அதற்கு பரிசாக ஒரு லிட்டர் ஜார் கிரீம் கொடுக்கப்பட்டது. கிரீம் ஜாரை கையில் வாங்கியவுடன் அவர் தரையில் விழுந்தார். ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார்.
ஆனால் இந்த போட்டியில் கலந்துகொண்டதால் அவர் இறக்கவில்லை என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து டோக்மாக் நகர அதிகாரிகள் எதுவும் கூறவில்லை.
மொத்தத்தில் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications