உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு சொத்து பட்டியல் அவசியம்- ஆணையம் உத்தரவு
நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினரைத் தவிர அனைவரும் தங்கள் சொத்து கணக்கு, கிரிமினல் வழக்கு விபரம் அடங்கிய அபிடவிட்டை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கான படிவங்கள் அந்தந்த தேர்தல் அலுவலர் அலுவலகங்களி்ல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகளை விட கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு தான் அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களைத் தவிர அனைத்த பதவிகளுக்கும் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அபிடவிட்டில் வேட்பாளர், அவரது மனைவி, மகன், மகள் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் விபரம், கையிருப்பில் உள்ள பணம், வங்கிகளின் கையிருப்பு விபரம், வெள்ளி நகைகள், வேட்பாளர்கள் பெயரில் உள்ள கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications