திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது
திருச்சி : திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை செப்டம்பர் 19ம் தேதி வெளியானது. அன்றே வேட்பு மனுதாக்கலும் தொடங்கியது.
இத்தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதியும், திமுக சார்பில் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர். கே.என்.நேரு கடந்த முறையும் போட்டியிட்டார். ஆனால் அவரை அதிமுகவின் மரியம் பிச்சை வீழ்த்தினார். அமைச்சராகப் பதவியேற்ற அவர் எம்.எல்.ஏ. பதவி ஏற்புக்குக் கிளம்பியபோதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால்தான் இங்கு இப்போது இடைத் தேர்தல் வந்துள்ளது.
இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை பரஞ்சோதி, கே.என்.நேரு மற்றும் நான்கு சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர். கே.என். நேருவுக்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications