தயாநிதி மாறன் மீது விரைவிலேயே எப்ஐஆர்: சுப்ரீம் கோட்டில் சிபிஐ உறுதி

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி ஏர்செல் அதிபர் சிவசங்கரன் மனு செய்தார். ஆனால், அவருக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்காத தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவன பங்குகளை தனது மலேசிய நண்பரான அனந்தகிருஷ்ணனுக்கு விற்குமாறு நிர்பந்தித்தகாகவும், இதையடுத்து சிவசங்கரன் அதை அனந்தகிருஷ்ணனின் அஸ்ட்ரோ நிறுவனத்துக்கு விற்றதாகவும்,
இந்த விற்பனையையடுத்து ஏர்செல்லுக்கு தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதாகவும், அதே நேரத்தில் அஸ்ட்ரோ நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் சேவையில் பல நூறு கோடிகளை முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவசங்கரன், தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இந் நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடந்தபோது ஆஜரான சிபிஐ வழக்கறிஞர், தயாநிதி மாறன் மீது விரைவிலேய முதல தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தாக்கல் செய்யப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications